Service

we offer service for you

வாடிக்கையாளர்களுக்கு கீழுள்ள சேவைகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.  வேலை குறித்த வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை மிக சரியான நேரத்தில் முடித்து தருகிறோம். மேலும் ஐடியா மற்றும் எஸ்டிமேட் போன்றவை இலவசமாக செய்து தருகிறோம்.

Exterior Home Paint



ஒரே வண்ணத்தை வெளிப்புறம் முழுவதும் பூசும் பொழுது அது கவர்ச்சியான தோற்றத்தை தராது என்பதால் இரண்டுக்கு மேற்பட்ட வண்ணங்களை அடிப்பது சிறந்தது. இது வீட்டிற்கு ஒரு நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.

Interior Home Paint




வீட்டின் உள்புற சுவர்களில் பெயிண்ட் அடிக்கும் போது, எப்போதும் போல ஒரே வெள்ளை நிறத்தை அடிக்காமல், சற்று வித்தியாசமாக வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் அசந்து போகும் வகையில், ஒவ்வொரு அறைக்கும் பொருத்தமான பெயிண்ட் நிறங்களை தேர்ந்தெடுத்து அடிக்கலாம். 

இதனால் வீடு அழகாக இருப்பதுடன், மனம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

Wallpaper installation- வால்பேப்பர் நிறுவல்




மரப் பலகைகள், வண்ண ஓவியங்கள் கொண்டு வீட்டை அலங்கரிப்பது போல இப்போது வால்பேப்பர் எனப்படும் சுவரொட்டிகளைப் பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்துவருகிறது.

வீட்டு உள்அலங்காரத்தில் முக்கியமான அம்சமாக சுவர் அலங்காரத்தைச் சொல்லலாம். அந்தச் சுவர் அலங்காரத்தை எளிமையாகவும், அசத்தலாகவும் செய்வதற்கு வால்பேப்பர்கள் (wallpapers) உதவுகின்றன.

Contact me 
Today


(+91) 7397153090 WhatsApp Service 24 Hours Available

#buttons=(Ok, Go it!) #days=(200)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!