நம் வீட்டில் ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும் முதல் மற்றும் கடைசி இடம் படுக்கையறை (Bedroom) தான். அந்த படுக்கையறை சுவர்களில் உள்ள அதே பழைய நிறங்களைப் பார்த்து பார்த்து சலிப்பாக இருக்கிறதா?
அத்தகைய உணர்வை போக்க வால்பேப்பர் பயன்படுத்துவதன் மூலம் வீட்டின் அறைகளில் உள்ள சுவர்களை ஆக்கப்பூர்வமாக புதுப்பிக்க முடியும். இதன்பின் சுவர்களை பார்ப்பதில் நாம் ஒருபோதும் சலிப்படைய மாட்டோம்.!
இந்த உணர்வில், பெட்ரூமுக்கான (Bedroom) வால்பேப்பரைப் பயன்படுத்தி உங்கள் வீட்டை புதுப்பிக்க சில யோசனைகளை புகைப்படங்களாக நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம். இதே....







